Puthisali Raja Vazhga Song Tamil Lyrics – Mano , K. S. Chithra
Puthisali Raja Vazhga Song Tamil Lyrics
Singer | Mano , K. S. Chithra |
Composer | Ilayaraja |
Music | Ilayaraja |
Song Writer | Vaali |
Puthisali Raja Vazhga Song Tamil Lyrics
Chorus : ……………….
Female : Puththisaali raja vettri maalai soodu
Chorus : Vaazhga vaazhga vaazhga vaazhga
Vaazhga vaazhga vaazhga vaazhga
Female : Kettikkaaran neethaan pattam vaangiyaachchu
Chorus : Vaazhga vaazhga vaazhga vaazhga
Vaazhga vaazhga vaazhga vaazhga
Female : Unnaattam pillai oor paarththathillai
Mun vaiththa kaalai pin vaiththathullai
Chorus : Vaanam bhoomi ulla mattum
Ettu thikkum murasu kottum

Female : Aaraaichchi kaalai maalai seithiruppaen
Theeraatha noigalidu por thoduppaen
Naanthaanae maruththuvaththil pereduppaen
Graamaththai thozhil nadaththa thaerntheduppaen
Male : Kaasillaatha yaezhaikkum kooda
Oosi vaangi podu nee
Thevai endraal yaarukkum
Oru sevai seiyya odu nee
Female : Puttru noiyai theerppaen
Pugazhai vaangi saerppaen
Kann illaathaa yaarkkum
Kann kodukka paarppaen
Chorus : Naalu pergal vaazhththa vendum
Nalla perai vaanga vendum
Female : Puththisaali raja vettri maalai soodu
Chorus : Vaazhga vaazhga vaazhga vaazhga
Vaazhga vaazhga vaazhga vaazhga
Female : Kettikkaaran neethaan pattam vaangiyaachchu
Chorus : Vaazhga vaazhga vaazhga vaazhga
Vaazhga vaazhga vaazhga vaazhga
Chorus : ……………….
Female : Ennaalum vaazha venum yaezhai varkkam
Illaatti yaavarukkum romba vekkam
Innaattil koolikkaaran peththa pillai
Munnaera paakkumpothu kuththam illai
Male : Neeyum naanum onnuthaan
Intha naadu namma mannuthaan
Yaarum ingae vaazhalaam
Nalla perum pugazhum vaangalaam
Male : Yae velaikkaaran pillai vakkeelaaga venum
Haei haei vandikkaaran pillai doctor aaga venum
Chorus : Silukku satta azhukku satta
Padippukkethu pozhappukkethu
Female : Puththisaali raja vettri maalai soodu
Chorus : Vaazhga vaazhga vaazhga vaazhga
Vaazhga vaazhga vaazhga vaazhga
Female : Kettikkaaran neethaan pattam vaangiyaachchu
Chorus : Vaazhga vaazhga vaazhga vaazhga
Vaazhga vaazhga vaazhga vaazhga
Female : Unnaattam pillai oor paarththathillai
Mun vaiththa kaalai pin vaiththathullai
Chorus : Vaanam bhoomi ulla mattum
Ettu thikkum murasu kottum
Female : Puththisaali raja vettri maalai soodu
Chorus : Vaazhga vaazhga vaazhga vaazhga
Vaazhga vaazhga vaazhga vaazhga
Female : Kettikkaaran neethaan pattam vaangiyaachchu
Chorus : Vaazhga vaazhga vaazhga vaazhga
Vaazhga vaazhga vaazhga vaazhga
Puthisali Raja Vazhga Paadal Varigal in Tamil
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : வாலி
குழு : ரப்பபா பப்ப பப்ப பப்ப ரப்ப்பபா
ரா பாப ரா பாப ரா பாப பாபப் பாப பா
தகுது தகுதுதகு தகுதுதகுது தகுது ஹேய்…….
பெண் : புத்திசாலி ராஜா வெற்றி மாலை சூடு
குழு : வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
பெண் : கெட்டிக்காரன் நீ தான் பட்டம் வாங்கியாச்சு
குழு : வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
பெண் : உன்னாட்டம் பிள்ளை ஊர் பார்த்ததில்லை
முன் வைத்த காலை பின் வைத்ததில்லை
குழு : வானம் பூமி உள்ள மட்டும்
எட்டு திக்கும் முரசு கொட்டும்…
பெண் : புத்திசாலி ராஜா வெற்றி மாலை சூடு
குழு : வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
பெண் : கெட்டிக்காரன் நீ தான் பட்டம் வாங்கியாச்சு
குழு : வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
பெண் : ஆராய்ச்சி காலை மாலை செய்திருப்பேன்
தீராத நோய்களோடு போர் தொடுப்பேன்
நான் தானே மருத்துவத்தில் பேரெடுப்பேன்
கிராமத்தை தொழில் நடத்த தேர்ந்தெடுப்பேன்
ஆண் : காசில்லாத ஏழைக்கும் கூட
ஊசி வாங்கி போடு நீ
தேவை என்றால் யாருக்கும்
ஒரு சேவை செய்ய ஓடு நீ
பெண் : புற்று நோயை தீர்ப்பேன்
புகழை வாங்கி சேர்ப்பேன்
கண் இல்லாத யார்க்கும்
கண் கொடுக்கப் பார்ப்பேன்
குழு : நாலு பேர்கள் வாழ்த்த வேண்டும்
நல்ல பேரை வாங்க வேண்டும்…
பெண் : புத்திசாலி ராஜா வெற்றி மாலை சூடு
குழு : வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
பெண் : கெட்டிக்காரன் நீ தான் பட்டம் வாங்கியாச்சு
குழு : வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
குழு : …………………………
பெண் : எந்நாளும் வாழ வேணும் ஏழை வர்க்கம்
இல்லாட்டி யாவருக்கும் ரொம்ப வெக்கம்
இந்நாட்டில் கூலிக்காரன் பெத்த பிள்ளை
முன்னேறப் பாக்கும் போது குத்தம் இல்லை
ஆண் : நீயும் நானும் ஒண்ணுதான்
இந்த நாடு நம்ம மண்ணுதான்
யாரும் இங்கே வாழலாம்
நல்ல பேரும் புகழும் வாங்கலாம்
ஆண் : ஏ வேலைக்காரன் பிள்ளை வக்கீலாக வேணும்
ஹேய் ஹேய் வண்டிக்காரன் பிள்ளை டாக்டர் ஆக வேணும்
குழு : சிலுக்குச் சட்ட அழுக்குச் சட்ட
படிப்புக்கேது பொழப்புக்கேது…
பெண் : புத்திசாலி ராஜா வெற்றி மாலை சூடு
குழு : வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
பெண் : கெட்டிக்காரன் நீ தான் பட்டம் வாங்கியாச்சு
குழு : வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
பெண் : உன்னாட்டம் பிள்ளை ஊர் பார்த்ததில்லை
முன் வைத்த காலை பின் வைத்ததில்லை
குழு : வானம் பூமி உள்ள மட்டும்
எட்டு திக்கும் முரசு கொட்டும்…
பெண் : புத்திசாலி ராஜா வெற்றி மாலை சூடு
குழு : வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
பெண் : கெட்டிக்காரன் நீ தான் பட்டம் வாங்கியாச்சு
குழு : வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
Puthisali Raja Vazhga Song Tamil Lyrics Watch Video